உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 28
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 27 ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ் பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை இருபத்தெட்டாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரை, ஆழ்வார்களின் திருநக்ஷத்ர தினங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்யம் என்பதை எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார். உலகத்தவர்களே! சித்திரையில் திருவாதிரை தினமாவது ஆழ்வார்களின் … Read more