பூர்வ திநசர்யை – 29 – ஆராத்ய
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 29-ஆம் பாசுரம் आराध्य श्रीनिधिं पश्चादनुयागं विधाय च । प्रसादपात्रं मां क्रुत्वा पश्यन्तं भावयामि तम् ॥ 29 ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய ச | ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் || 29 பதவுரை:- பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு), ஸ்ரீநிதிம் … Read more