நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதின்மூன்றாம் திருமொழி – கண்ணனென்னும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << பன்னிரண்டாம் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு இவளுடைய நிலையைப் பார்த்தவர்களுக்கு வருத்தத்தின் மிகுதியால் இவளை அழைத்துக் கொண்டு போகுமளவுக்கு சக்தி இருக்காதே. அப்படிப் பெருமுயற்சி செய்தார்களாகிலும் இவளை ஒரு படுக்கையிலே கிடத்தி எழுந்தருளப்பண்ணிக் கொண்டுபோக வேண்டியிருக்கும். இந்நிலையில் இவள் “என் நிலையைச் சரி செய்ய நினைத்தீர்களாகில் அந்த எம்பெருமான் ஸம்பந்தப்பட்ட பொருள்களில் ஒன்றைக் கொண்டு வந்து என் மீது தடவி … Read more