ப்ரமேய ஸாரம் – 8 – வித்தம் இழவு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< 7ம் பாட்டு 8ம் பாட்டு முகவுரை: இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை “அவ்வானவர் ” குலம் “ஒன்று” “பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை “கருமத்தால்” “வழியாவது” “உள்ளபடி உணரில்” ‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக் கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப்பாடலால் கூறுகிறார். “நாராயணாய” … Read more