உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 69
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 68 நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு நல்ல மணம் உண்டாம் நலம் அது போல் – நல்ல குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு அறுபத்தொன்பதாம் பாசுரம். அனுகூலர்களுடன் பழகுவதால் ஏற்படும் நன்மையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார். நல்ல மணத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் … Read more