உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 26
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 25 வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல் சீர்த்த மதுரகவி செய் கலையை – ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து இருபத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு அர்த்தங்களை நிர்ணயமாகக் காட்டிக் கொடுத்த ஆசார்யர்கள் இவருடைய திவ்ய ப்ரபந்தத்தின் பெருமையை ஆராய்ந்து அருளிச்செயலின் மத்தியிலே இதைச் சேர்த்தார்கள் என்பதை ஒரு … Read more