உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 32
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 31 மன்னு திருமழிசை மாடத் திருகுருகூர் மின்னு புகழ் வில்லிபுத்தூர் மேதினியில் – நன்னெறியோர் ஏய்ந்த பத்திசாரர் எழில் மாறன் பட்டர் பிரான் வாய்ந்துதித்த ஊர்கள் வகை முப்பத்திரண்டாம் பாசுரம். திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் மற்றும் பெரியாழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். இந்த உலகத்தில் ஆசார்யனின் கருணையையே நோக்கி இருப்பது என்கிற நல்ல நெறியில் இருப்பவர்கள் … Read more