திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 3.3 – ஒழிவில்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 2.10 “தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தடையாக இருக்கும் சரீரத்தைப் போக்கியருள வேண்டும்” என்று ஆழ்வார் எம்பெருமானிடம் வேண்ட, எம்பெருமானும் “உம்முடைய இந்த சரீரத்துடன் கைங்கர்யம் பெற்றுக் கொள்ளத்தான் வடக்குத் திருமலையில் வந்த சேவை சாதிக்கிறோம். ஆகையால் இங்கே வந்து நீர் நம்மை அனுபவிக்கலாம்” என்று சொல்ல, ஆழ்வார் மிகவும் மகிழ்ந்து, எம்பெருமானிடம் தனக்கு நிரந்தரமான கைங்கர்யத்தைத் தந்தருளுமாறு ப்ரார்த்திக்கிறார். … Read more