ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 11 – 20
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 1 – 10 ஶ்லோகம் 11 – இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது. ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: | ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே || நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு … Read more