வரவரமுனி சதகம் 1
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: வரவரமுனி சதகம் वरवरमुनिवर्यपादुरत्नं वरदगुरुंगुरुमाश्रये गुरूणाम् | उपनिशदुपगीतमर्थतत्वं तदिह यदीयवशम्वदं समिन्धे || १|| வரவரமுனிவர்ய பாது ரத்னம் வரதகுரும் குருமாச்ரயே குரூணாம் | உபநிஷதுப கீதமர்த்த தத்வம் ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே || 1 வரவர முனிம் = மணவாள மாமுனிகளின் பாது ரத்நம் = திருவடிகளுக்கு ரத்நம் போல் சிறந்த அடியார் குரூணாம் குரு =ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் … Read more