ஞான ஸாரம் 35 – என்றும் அனைத்து உயிர்க்கும்
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 35-ஆம் பாட்டு முன்னுரை: அருகில் இருப்பவனாய் எளியவனுமான ஆசார்யனைப் புறக்கணித்துவிட்டு மிகத் தொலைவில் இருப்பவனுமாய்க் கிட்டுதற்கு அரியவனுமான இறைவனை ஆசைப்படுவார் அறிவிலிகளாவர் என்று இரண்டு உதாரணங்களால் … Read more