யதிராஜ விம்சதி – ச்லோகம் – 16
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதிராஜ விம்சதி ச்லோகம் 15 ச்லோகம் 17 ச்லோகம் 16 शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्द्यया यतीन्द्र ! । त्वद्दासदासगणनाचरमावधौ यः तद्दासतैकरसताSविरता ममास्तु ॥ (16) ஸப்தாதி போகவிஷயா ருசிரஸ்மதீயா நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர ! | த்வத்தாஸதாஸகணநாசரமாவதௌ ய: தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து || (16) பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ – … Read more