உத்தர திநசர்யை – 3
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 2 ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: | ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந்நந்தயந்தம் நமாமி தம்|| (3) பதவுரை: தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு, ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய, ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை, ஸம்யக் – நன்றாக, (பரமபக்தியோடு), க்ருத்வா – செய்து, ஸுபை: … Read more