பூர்வ திநசர்யை – 23 – மஹதி ஸ்ரீமதி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 23-ஆம் பாசுரம் महति श्रीमति द्वारे गोपुरं चतुराननम् । प्रणिपत्य शनैरन्तः प्रविशन्तं भजामि तम् ॥ 23 மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் | ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் || 23 பதவுரை:- ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும், மஹதி – மிகப்பரந்ததுமான, த்வாரே – … Read more