உத்தர திநசர்யை – 7
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 6 த்வம் மே பந்து ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா தேஸிகஸ் த்வம் வி த்யா வ்ருத்தம் ஸுக்ருதமதுலம் வித்தமப்யுத்தமம் த்வம்| ஆத்மா ஶேஷீ பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா த்வம் யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்|| பதவுரை: ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே த்வம் – தேவரீர் அடியேனுக்கு, பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் . த்வம் ஜநக: … Read more