உபதேச ரத்தின மாலை – பாசுரம் 9
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 8 மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றென்று காதலிப்பார் வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து ஒன்பதாம் பாசுரம். இப்பாசுரத்தில் நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் இருக்கும் அற்புதத் தொடர்பை விளக்கி, இந்தத் தினத்தைக் கொண்டாடுபவர்களின் திருவடிகளை வாழ்த்துமாறு தன் நெஞ்சுக்கு உபதேசிக்கிறார். … Read more