ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

பெருந்தேவித் தாயார், உபய நாச்சியார்களுடன் வரதராஜப் பெருமாள் – காஞ்சீபுரம்

thirukkachi-nambi-kanchiதிருக்கச்சி நம்பி – காஞ்சீபுரம்

Audio

e-book: http://1drv.ms/1TLbwK1

திருக்கச்சி நம்பிகள் பெருந்தேவித் தாயாரின் ப்ரிய கேள்வனான வரதராஜப் பெருமாளின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்குடன் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார்.

ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை அருளியுள்ளார். அதை இங்கே நாம் காண்போம்.

பின்வரும் கட்டுரைகளில் இந்த ப்ரபந்தத்தை அநுபவிப்போம்:

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/sri-dhevaraja-ashtakam/

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *