பூர்வ திநசர்யை – 32 – தத: ஸுபாஸ்ரயே
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் 32-ஆம் பாசுரம் ततश्शुभाश्रये तस्मिन् निमग्नम् निभ्रुतम् मनः । यतीन्द्रप्रवणं कर्तुं यतमानं नमामि तम् ॥ 32 தத: ஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: | யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் || 32 பதவுரை:- தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு, தஸ்மிந் – முற்கூறிய, ஸுபாஸ்ரயே – யோகிகளால் … Read more