வாழிதிருநாமங்கள் – நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார் – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார் ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம் நாதமுனிகளின் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதமுனி. பிற்காலத்தில் இப்பெயரே நாதமுனிகள் என்று வழங்கப்பட்டது. இவரது அவதார ஸ்தலம் காட்டு மன்னார் கோயிலில் என்கிற வீரநாராயணபுரம் ஆகும். இவரது திருநக்ஷத்ரம் ஆனி மாதம் அனுஷம் ஆகும். நியாய தத்துவம், யோக ரகஸ்யம், புருஷ நிர்ணயம் போன்ற க்ரந்தங்களை … Read more