வரவரமுனி சதகம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: e-book – https://1drv.ms/b/s!AnOSadexHn4jhWcrz03XMyZjTAPQ?e=Pfn8Se வரவரமுனி சதகம் ஸ்ரீ எறும்பியப்பா மாமுனிகள் விஷயமாக அருளிச்செய்த அத்புத க்ரந்தம், இதன் சொற்சுவை பொருட்சுவை சந்தச்சுவை யாவும் எறும்பியப்பாவின் ஆசார்ய பக்திக்கு முப்பரிமாணம் சேர்த்தாப்போல உள்ளன. விஷயமோ மாமுனிகள் ஆகையால் நூற்பொருள் ஏற்றம் தன்னிகரற்றது. மாற்றற்ற செழும்பொன் மணவாள மாமுநி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே எனும் ஒரு வாக்கே போதும். கர்த்தாவோ எறும்பியப்பா. … Read more