ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 61 – 65
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 51 – 65 ஶ்லோகம் 61 – எம்பெருமான் ஆளவந்தாரிடம் “நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப்போல் பேசுகிறீர்?” என்று கேட்க, ஆளவந்தார் “நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்; என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார். ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி … Read more