ஞான ஸாரம் 15- குடியும் குலமும்
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 15-ஆம் பாட்டு: முன்னுரை: எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண்:- என்று கீழ்க்கூறிய கருத்தை எடுத்துக்காட்டுடன் இப்பாடல் நிலை நிறுத்துகிறது. “திருமகள் மணாளனுக்கு அடியார்” என்னும் பெயரையே தங்களுக்கு அடையாளமாகக் … Read more