ஞான ஸாரம் 8- முற்றப் புவனம் எல்லாம்
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 8-ஆம் பாட்டு: முன்னுரை: வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு பகவானிடம் மிக்க … Read more
Divya Prabandham
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 8-ஆம் பாட்டு: முன்னுரை: வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு பகவானிடம் மிக்க … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 7-ஆம் பாட்டு: முன்னுரை: அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. இதில் இறைவனது அழகிலே தோற்ற … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 6-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானை அடைவதற்கு வழியாகக் கர்ம யோக, ஞான யோக, பக்தி யோகாதிகள் சாஸ்திரங்களிலே சொல்லப்பட்டிருந்தாலும் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 5-ஆம் பாட்டு: “தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும் பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின் என்ன குறை வேண்டு … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 4-ஆம் பாட்டு: “மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார் அரும் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 3-ஆம் பாட்டு: “ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள் கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 2-ஆம் பாட்டு நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச் சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருத்தல் கோதிலடியார் குணம் நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை) பிரிவு – பிரிந்திருப்பது நரகம் – துன்பமுமாய் பிரியாமை – … Read more
ஞான ஸாரம் முதல் பாட்டின் முகவுரை ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும். அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின் உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும். இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர். இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு. இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது. இம்மூன்று … Read more
ஞான ஸாரம் ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பெருமானாருக்குச் சீடராய் அவர் திருவடிகளில் தஞ்சம் புகுந்தவர். அனைத்து வேதம் முதலான சாஸ்திரங்களின் கருத்துக்களையெல்லாம் அவரிடம் கேட்டுத் தெளிந்தவர். அதனால் பரம்பொருளை அடைந்து நுகரும் பேரின்பம் ஆகிய இவற்றின் அடித்தள உண்மைகளை நன்கறிந்திருந்தவராய் இருந்தார். அவர் அருகிலேயே உடனிருந்து அவர் பாதங்கள் சேவித்துக்கொண்டு அவர் மனம் மகிழும்படி பணிவிடைகள் செய்து வந்தார். இவ்வாறான குரு பக்தி கொண்ட ஸ்ரீ அருளாளப் பெருமாளெம்பெருமானார் தம்முடைய மிக்க கருணையினால் தம் குருவான எம்பெருமானாரிடம் … Read more
ஞான ஸாரம் தனியன் கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே! ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!! பொழிப்புரை:- கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும், துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும், தமது ஞானஸார, ப்ரமேயஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன். ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் ! சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !! ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும், … Read more