ஞான ஸாரம் – 1 – ஊன உடல்
ஞான ஸாரம் முதல் பாட்டின் முகவுரை ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும். அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின் உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும். இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர். இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு. இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது. இம்மூன்று … Read more