வாழிதிருநாமங்கள் – முதலாழ்வார்கள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை பொய்கை ஆழ்வார் பெருமை பொய்கை ஆழ்வார் அவதார ஸ்தலம் திருவெஃகா காஞ்சிபுரத்தில் இருக்கக் கூடிய திவ்யதேசம். ஒரு பொய்கையிலே ஆழ்வார் அவதரித்தார்.  அயோநிஜராக அவதரித்தார். புஷ்பத்திலிருந்து அவதரித்தார்.  முதல் மூன்று ஆழ்வார்களுமே அயோநிஜர்களாக அவதரித்தவர்கள்.  அதாவது ஒரு தாயின் வயிற்றில் இருந்து அவர்கள் பிறக்கவில்லை. புஷ்பத்தில் இருந்து தோன்றியவர்கள். இவருடைய திருநக்ஷத்ரம் ஐப்பசி மாதம் … Read more

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nnhRpndQmGte2xWYCa?e=b32Fca எந்த ஒரு ப்ரபந்தத்தை அநுபவித்தாலும் மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.   அந்த ப்ரபந்தத்தில் 1) சொல்லப்படும் கருத்து என்ன? 2)  அந்த ப்ரபந்தத்தை இயற்றியவருடைய பெருமை என்ன? 3) அந்த ப்ரபந்தத்தின் பெருமை என்ன?   பொதுவாக எந்த ஒரு ப்ரபந்தமாக இருந்தாலும், கீழ்ச்சொன்ன மூன்று விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வக்த்ரு வைலக்ஷண்யம் ப்ரபந்த … Read more