வாழிதிருநாமங்கள் – எம்பார் மற்றும் பராசர பட்டர் – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார் எம்பார் வைபவம் எம்பார் என்பவர் எம்பெருமானார் ராமாநுஜருக்கு சிறிய தாயார் குமாரர். எம்பெருமானாரின் தாயாரும் எம்பாரின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள். எம்பாரின் இயற்பெயர் கோவிந்தப் பெருமாள். இவர் அவதார ஸ்தலம் மழலை மங்கலம் என்று சொல்லப்படும் மதுர மங்கலம் ஆகும். ஸ்ரீபெரும்பூதூருக்கு அருகில் இருக்கக் … Read more