வாழிதிருநாமங்கள் – ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார் – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார் ஸேனை முதலியார் வைபவம் ஸேனை முதலியார் என்பவர் விஷ்வக்ஸேனர் என்று கொண்டாடப்படும் நித்யஸுரி ஆவார். நித்யஸுரிகள் என்பவர்கள் பரமபதத்தில் இருந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள். அவர்களுக்கு சம்ஸார பந்தங்கள் என்பது அறவே கிடையாது. அந்த நித்யஸுரிகளுக்குத் தலைவராகக் கருதப்படுபவர் விஷ்வக்ஸேனர். எம்பெருமானுக்கு சேனாதிபதியாக இருந்து … Read more