ஸ்ரீவிஷ்ணு புராணம் – பூ ஸ்துதி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: பூமி ஸ்துதி – அம்சம் 1, அத்யாயம் 4 எம்பெருமான் ஸ்ருஷ்டிக்கு ப்ரம்மனை ஸ்ருஷ்டித்தபின், பாத்ம கல்பம் முடியும் தறுவாயில் ப்ரம்மன் உறக்கம் நீங்கிக் கண் விழித்தபோது பெரும் நீர்ப்பரப்பில் தான் தாமரையில் இருப்பதைக் கண்டார். ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூனவ: அயனம் தஸ்ய தா:பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத: அப்போது நீர்க்கடலில் எம்பெருமான் ஸயனத் திருக்கோலம் … Read more