ஸ்ரீ வேங்கடாசல மாஹாத்ம்யம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அப்பன் திருவடிகளே சரணம் அலர்மேல்மங்கை உறை மார்பன் திருவடிகளே சரணம் திருமாமகள் கேள்வனான, உலகின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலை தனக்கு விளையாட்டாகக் கொண்டுள்ளவனான எம்பெருமான் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் எழுந்தருளி இருக்கும் இடம் திருவேங்கடம் என்ற திருமலை திருப்பதி. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலே கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று முறையே மூன்று திவ்யதேசங்கள் அடியார்களால் கொண்டாடப்படுகிறது. இதிலே கோயில் என்பது திருவரங்கப்பெருநகரும் , பெருமாள் … Read more