சது: ச்லோகீ – தனியன்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

சது: ச்லோகீ

alavandharஆளவந்தார்காட்டுமன்னார் கோயில்

யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

கேட்க

எவருடைய திருவடித் தாமரைகளை த்யாநித்ததால் அழிக்கப்பட்ட சகல பாபத்தை உடையவனாக நான் வஸ்துவாக இருப்பதை அடைந்தேனோ அந்த யாமுன முனியை (ஆளவந்தாரை) வணங்குகிறேன்.

எம்பெருமானார்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment