வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை – ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் நமது சம்பிரதாயத்தில் பல ஆசார்யர்கள் இருந்துள்ளனர். ஆனால் பொதுவாக நமது ஓராண் வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களை ஸேவிப்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறோம். ஓராண் வழி ஆசார்யர்கள் என்றால் பரம்பரையாக ஒரு ஆசார்யன் அவருக்கு அடுத்து இன்னொருவர், அதன்பின் மற்றொருவர் என்று தொடர்ந்து அந்த ஆசார்ய தலைமை பீடத்தில் … Read more