வாழிதிருநாமங்கள் – திருமழிசை ஆழ்வார் – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << முதலாழ்வார்கள் திருமழிசை ஆழ்வார் பெருமை திருமழிசை ஆழ்வாருடைய அவதார ஸ்தலம் திருமழிசை. இவருடைய திருநக்ஷத்ரம் தை மாதம் மக நட்சத்திரம். இவர் பல ப்ரபந்தங்கள் அருளியிருக்கிறார். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பது இரண்டு ப்ரபந்தங்கள் தான். நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் என்று இரண்டு ப்ரபந்தங்கள். இவர் எம்பெருமானுடைய அந்தர்யாமித்வத்தில் மிகவும் ஊன்றியவர். … Read more