கோயில் திருவாய்மொழி – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி ஸ்ரீ மணவாள மாமுனிகள் வைகாசி விசாகம், நம்மாழ்வார், திருவாய்மொழி மற்று திருக்குருகூரின் (ஆழ்வார்திருநகரி) பெருமையை உபதேச ரத்தின மாலை 15ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். ஸர்வேச்வரனான ஸ்ரீமந் நாராயணனும் அவன் விபூதிகளும் ஓங்கும்படி மங்களாசாஸனம் செய்த நம்மாழ்வார் அவதரித்த இந்த திருவைகாசித் திருநாளுக்கு ஒப்பாக ஒரு நாளுண்டோ? (கிடையாது) நம் சடகோபரான நம்மாழ்வாருக்கு ஒப்பாக ஒருவர் உண்டோ? (ஸர்வேச்வரனும், நித்யர்களும், முக்தர்களும், … Read more