ப்ரமேய ஸாரம் – 7 – இல்லை இருவருக்கும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் 6ம் பாட்டு 7ம் பாட்டு முகவுரை: சென்ற பாடலில் இறைவனை “கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும் உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும் இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது. கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில் “மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான். சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச்சுவையாகக் கூறினான். அது … Read more