ப்ரமேய ஸாரம் – தனியன்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் – வானமாமலை நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண் ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே பதவுரை நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே பாங்காக – பயனுடயதாக நல்ல – ஆன்ம … Read more