பூர்வ திநசர்யை – 10 – ஸ்மயமாந
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 10-ஆம் பாசுரம் स्मयमानमुखाम्भोजं दयमानदृगञ्चलम् । मयि प्रसादप्रवणं मधुरोदारभाषणम् ॥ ஸ்மயமாநமுகாம்போஜம் தயமாநத்ருகஞ்சலம் | மயி ப்ரஸாதப்ரவணம் மதுரோதாரபாஷணம் || பதவுரை:- ஸ்மயமாந முக அம்போஜம் – எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய திருமுகமாகிய தாமரைமலரையுடையவரும், தயமாந த்ருக் அஞ்சலம் – எப்போதும் கருணை பொங்கப்பெற்ற கடைக்கண்களையுடையவரும், மயி – இத்தனை நாள்கள் … Read more