அஷ்ட ச்லோகீ – தனியன்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ கூரத்தாழ்வான் மற்றும் பட்டர் – ஸ்ரீரங்கம் ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: | ஸ்ரீவத்ஸாங்க ஸுத ஸ்ரீமான் ஸ்ரேயசே மேச்து பூயஸே || ஸ்ரீ ரங்கநாதன் என்னும் அழகிய மணவாளனுக்கு ஆசிரியராகவும், ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரரும் ஆன செல்வம் நிறைந்த ஸ்ரீ பராசர பட்டர் எனக்கு மிகுந்த ச்ரேயஸ் அளிப்பாராக. வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org ப்ரமேயம் (குறிக்கோள்) … Read more