யதிராஜ விம்சதி – ச்லோகம் – 7
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதிராஜ விம்சதி ச்லோகம் 6 ச்லோகம் 8 ச்லோகம் 7 व्रुत्या पशुर्नरवपुस्त्वहमीद्रुशोSपि श्रुत्यादिसिद्धनिखिलात्मगुणाश्रयोSयम् । इत्यादरेण क्रुतिनोSपि मिथः प्रवक्तुम् अध्यापि वन्चनपरोSत्र यतीन्द्र! वर्ते ॥ (7) வ்ருத்த்யா பஷுர் நரவபுஸ்த்வஹமீத்ருஷோSபி ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் | இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும் அத்யாபி வஞ்சநபரோSத்ர யதீந்த்ர! வர்த்தே || (7) பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, வஞ்சநபர: – பிறரை … Read more