nAchchiyAr thirumozhi – Simple Explanation – mudhal thirumozhi – thai oru thingaLum

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: nAchchiyAr thirumozhi <<thaniyans ANdAL considered emperumAn as the means in thiruppAvai. She also revealed that carrying out kainkaryam (service) alone to that emperumAn, without any selfishness [that the service is being rendered for his happiness and not for our happiness], is the benefit for attaining … Read more

nAchchiyAr thirumozhi – Simple Explanation – thaniyans

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: nAchchiyAr thirumozhi alli nAL thAmarai mEl AraNangin inthuNaivi malli nAdANda mada mayil – melliyalAL Ayar kula vEndhan AgaththAL then pudhuvai vEyar payandha viLakku ANdAL nAchchiyAr has a soft nature; she is the dear friend of the deity periya pirAttiyAr who resides permanently on lotus flower … Read more

nAchchiyAr thirumozhi – Simple Explanation

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: mudhalAyiram maNavALa mAmunigal beautifully reveals the greatness of ANdAL in the twenty fourth pAsuram of upadhEsa raththina mAlai. anju kudikku oru sandhadhiyAy AzhwArgaL tham seyalai vinji niRkum thanmaiyaLAy – pinjAyp pazhuththALai ANdALaip paththiyudan nALum vazhuththAy manamE magizhndhu ANdAL incarnated as the only inheritor in the … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதிநான்காம் திருமொழி – பட்டி மேய்ந்து

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << பதின்மூன்றாம் திருமொழி – கண்ணனென்னும் திருப்பாவையில் ப்ராப்ய (குறிக்கோள்) ப்ராபகங்களை (வழி) உறுதி செய்தாள். அப்பொழுதே அந்த ப்ராப்யம் கிடைக்காமல் போக, அதனாலே கல ங்கி, நாச்சியார் திருமொழியில் முதலில் காமன் காலிலே விழுந்து நோன்பு நோற்றாள். அதற்குப் பிறகு பனிநீராடி, கூடல் இழைத்து, குயில் வார்த்தை கேட்டு, எம்பெருமானை நேராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அது … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதின்மூன்றாம் திருமொழி – கண்ணனென்னும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << பன்னிரண்டாம் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு இவளுடைய நிலையைப் பார்த்தவர்களுக்கு வருத்தத்தின் மிகுதியால் இவளை அழைத்துக் கொண்டு போகுமளவுக்கு சக்தி இருக்காதே. அப்படிப் பெருமுயற்சி செய்தார்களாகிலும் இவளை ஒரு படுக்கையிலே கிடத்தி எழுந்தருளப்பண்ணிக் கொண்டுபோக வேண்டியிருக்கும். இந்நிலையில் இவள் “என் நிலையைச் சரி செய்ய நினைத்தீர்களாகில் அந்த எம்பெருமான் ஸம்பந்தப்பட்ட பொருள்களில் ஒன்றைக் கொண்டு வந்து என் மீது தடவி … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பன்னிரண்டாம் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << பதினொன்றாம் திருமொழி – தாமுகக்கும் எம்பெருமானின் எல்லோரையும் ரக்ஷிப்பேன் என்று சொன்ன வாக்கை நம்பினாள். அது பலிக்கவில்லை. பெரியாழ்வார் ஸம்பந்தத்தை நம்பினாள். அதுவும் பலிக்கவில்லை. இதை எண்ணிப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தாள். எம்பெருமான் ஸ்வதந்த்ரன் ஆகையாலே பெரியாழ்வாராகிய ஆசார்யர் மூலம் எம்பெருமானைப் பெற முயன்றாள். அதுவும் கைகூடாததால் “எம்பெருமானோ ஸ்வதந்த்ரன், தன்னுடைய அடியார்களை ரக்ஷிக்காமல் விட்டால் அவனுக்கு … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதினொன்றாம் திருமொழி – தாமுகக்கும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << பத்தாம் திருமொழி – கார்க்கோடல் பூக்காள் எம்பெருமான் வாக்கு மாறமாட்டான், நம்மை ரக்ஷிப்பான். அது தப்பினாலும் நாம் பெரியாழ்வார் திருமகள், அதற்காகவாவது நம்மைக் கைக்கொள்வான் என்று உறுதியாக இருந்தாள். அப்படியிருந்தும் அவன் வாராமல் போகவே, ஸ்ரீ பீஷ்மர் எப்படி அர்ஜுனனுடைய அம்பகளாலே வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் இருந்தாரோ, அதைப் போலே, எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களாலே துன்பப்பட்டு மிகவும் நலிந்த … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பத்தாம் திருமொழி – கார்க்கோடல் பூக்காள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << ஒன்பதாம் திருமொழி – சிந்துரச் செம்பொடி முதலில் தன்னுடைய ஜீவனத்தில் ஆசையால் காமன், பக்ஷிகள், மேகங்கள் ஆகியவற்றின் காலில் விழுந்தாள். அது ப்ரயோஜனப்படவில்லை. அவன் வரவில்லை என்றாலும் அவனைப்போன்ற பதார்த்தங்களைக் கண்டு தன்னை தரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள். பூப்பூக்கும் காலத்தில் பூக்கள் நன்றாகப் பூத்து, எல்லாமாகச் சேர்ந்து அவனுடைய திருமேனி, அழகிய அவயவங்கள் ஆகியவற்றை நினைவுபடுத்தி இவளைத் … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – ஒன்பதாம் திருமொழி – சிந்துரச் செம்பொடி 

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << எட்டாம் திருமொழி – விண்ணீல மேலாப்பு கீழ்ப் பதிகத்தில் ஆண்டாள் நாச்சியார் மிகவும் துன்பமான நிலையில் இருந்தாள் – அதாவது இனியும் உயிர் தரிக்க முடியுமா என்ற ஸந்தேஹத்துடன் இருந்தாள். எம்பெருமானிடம் போய்த் தன் நிலையை அறிவிக்க அங்கே மேகங்களாவது இருந்தன – அவையும் எங்கும் போகாமல், மழையைப் பொழிந்து மறைந்தே போயின. அங்கே பெய்த மழையால் எல்லா … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – எட்டாம் திருமொழி – விண்ணீல மேலாப்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << ஏழாம் திருமொழி – கருப்பூரம் நாறுமோ ஸ்ரீபாஞ்சஜந்யத்திடத்திலே எம்பெருமானின் வாகம்ருதத்தின் தன்மையை வினவினாள். அவனைக் கேட்டவுடன் அவளின் உள்ளத்தில் அனுபவம் எம்பெருமான் அளவும் சென்றது. அந்த ஸமயத்தில் கார்கால மேகங்கள் முழங்கிக்கொண்டு வந்தன. கரிய உருவம் மற்றும் உதார குணத்தின் ஒற்றுமையாலே அந்த மேகங்கள் எம்பெருமானாகவே இவளுக்குக் காட்சி தந்தன. எம்பெருமானே வந்தான் என்று நினைத்தாள். சிறிது தெளிவு … Read more