திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – அறிமுகம்

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி திவ்ய ப்ரபந்தம் என்றால் என்ன ? திவ்ய ப்ரபந்தங்கள் அருளிச்செயல் என்றும் வழங்கப்படும். அருளிச்செயல் என்றால், எம்பெருமானின் அருளாலே வந்தவை. ப்ரபந்தம் என்றால் கட்டுப்படுத்தக் கூடியது. திவ்ய ப்ரபந்தங்கள் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனையே, அவனது அடியார்களோடு கட்டுபவை. அது மட்டும் அல்ல, இவை அடியார்களையும் ஸத் விஷயங்களில் ஈடுபடுத்தி, அவர்களையும் பெருமாளுடன் கட்டுபவை. ஆகையால் இது ப்ரபந்தம் என்ற திருநாமத்தை பெற்றது.  மேலும் இவை இவ்வுலகில் இருக்கும் ப்ராக்ருதமான விஷயங்களைப் போல் … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்யப்ரபந்தங்கள் என்பவை பகவான் ஸ்ரீமந்நாராயணனால் நேரடியாக அனுக்ரஹிக்கப்பட்ட  ஆழ்வார்களின் பாசுரங்களின் தொகுப்பு. இவை பகவான் மீது ஆழ்வார்களுக்குள்ள அதீத அன்பின் வெளிப்பாடாகும். இந்தக் தொடரில், திவ்யப்ரபந்தம் பற்றிய சுருக்கமான மற்றும் முழுமையான விளக்கத்தை வழங்க இருக்கிறோம். இந்தக் விளக்கங்கள், நம் youtube சேனலில் வழங்கப்பட்ட தொடர் விரிவுரைகளின் (https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w) அடிப்படையில் எழுத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/simple-guide-to-dhivyaprabandham/ அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி … Read more