சது: ச்லோகீ

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

பெருந்தேவித் தாயார், உபய நாச்சியார்களுடன் வரதராஜப் பெருமாள் – காஞ்சீபுரம்

alavandharஆளவந்தார்காட்டுமன்னார் கோயில்

Audio

e-book – http://1drv.ms/1IKuPm1

ஆளவந்தார் ஸ்ரீமந் நாராயணின் திவ்ய மஹிஷியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்குடன் சது: ச்லோகீ என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார்.

ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை அருளியுள்ளார். அதை இங்கே நாம் காண்போம்.

இந்தப் ப்ரபந்தத்தில் உள்ள நான்கு ச்லோகங்களுடன், எம்பெருமானாரால் ப்ரபந்த கர்த்தாவான ஆளவந்தாரைக் கொண்டாடி அருளப்பட்ட தனியனும் உள்ளது.  இறுதியில் இந்த நாலு ச்லோகங்களை, காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளின் திவ்ய மஹிஷியான பெருந்தேவித் தாயார் பரமாக விளக்கும் ஒரு ச்லோகமும் உள்ளது. தாமல் ஸ்வாமி இந்த அநுபவத்துக்கு அழகு சேர்க்கும் வகையில் சில ச்லோகங்களை இறுதியில் சேர்த்து அருளியுள்ளார்.

பின்வரும் கட்டுரைகளில் இந்த ப்ரபந்தத்தை அநுபவிப்போம்:

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/chathu-sloki/

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment