ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திவ்யப்ரபந்தங்கள் என்பவை பகவான் ஸ்ரீமந்நாராயணனால் நேரடியாக அனுக்ரஹிக்கப்பட்ட ஆழ்வார்களின் பாசுரங்களின் தொகுப்பு. இவை பகவான் மீது ஆழ்வார்களுக்குள்ள அதீத அன்பின் வெளிப்பாடாகும்.
இந்தக் தொடரில், திவ்யப்ரபந்தம் பற்றிய சுருக்கமான மற்றும் முழுமையான விளக்கத்தை வழங்க இருக்கிறோம். இந்தக் விளக்கங்கள், நம் youtube சேனலில் வழங்கப்பட்ட தொடர் விரிவுரைகளின் (https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w) அடிப்படையில் எழுத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- அறிமுகம்
- பகுதி 1 (தனியன்கள், திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு)
- பகுதி 2 (பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி)
- பகுதி 3 (பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான்)
- பகுதி 4 (பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்)
- பகுதி 5 (முதல், இரண்டாம், மூன்றாம், நான்முகன் திருவந்தாதி)
- பகுதி 6 (திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி)
- பகுதி 7 (திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்)
- பகுதி 8 (திருவாய்மொழி)
- பகுதி 9 (இராமானுச நூற்றந்தாதி)
- பகுதி 10 (உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி)
ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/simple-guide-to-dhivyaprabandham/
அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி
பதிவிடம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org