ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 21 – 30
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 11 – 20 ஶ்லோகம் 21 –ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது – முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார். மற்றொரு விளக்கம் – முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார், இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார். நமோ நமோ … Read more