உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 72

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 71 பூருவாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள் கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி – இருள் தருமா ஞாலத்தே இன்பம் உற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து  எழுபத்திரண்டாம் பாசுரம். ஒரு நல்ல ஆசார்யனை அடிபணிந்து ஆத்மாவின் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கைங்கர்ய ப்ராப்தியை இவ்வுலகிலேயே பெறுங்கோள் என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார். ஸத் ஸம்ப்ரதாயத்திலே ஸ்திரமான … Read more