உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 53
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 52 அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் – உன்னில் திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது ஐம்பத்துமூன்றாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக பிள்ளை லோகாசார்யர் அருளிய ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் உள்ள ஸாரத்தைக் காட்டுவதான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் வைபவத்தையும் ஸாரத்தையும் அருளிச்செய்கிரார். … Read more