வாழிதிருநாமங்கள் – குலசேகராழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் குலசேகராழ்வார் வைபவம் குலசேகராழ்வார் மலையாள திவ்யதேசமான திருமூழிக்களத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவஞ்சிக்களத்திலே அவதரித்தவர். இவருடைய திருநக்ஷத்ரம் மாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரம். இவர் ஸ்ரீராமபிரானுடைய திருநக்ஷத்ரமான புனர்பூசத்தில் அவதரித்தமையால் ஸ்ரீராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எப்பொழுதும் ஸ்ரீராமாயணத்தைக் கேட்டுக் கொண்டே இருப்பவர். பெரியோர்களை விட்டு ஸ்ரீராமாயணத்தை உபன்யாசம் … Read more