திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை தனியன் 1 அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச் சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் –நல்ல மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத் தணவா நூற்றந்தாதி தான் எளிய விளக்கவுரை இரவும் பகலும், இனிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிய விரும்புபவர்களுக்காக, மணவாள மாமுனிகள் கருணையுடன் தமிழ் வேதமான திருவாய்மொழியின் அர்த்தங்களை, இச்சிறந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களாக அந்தாதி க்ரமத்தில் அருளியுள்ளார். … Read more

thiruvAimozhi nURRandhAdhi – Simple Explanation – thaniyans

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series thaniyan 1 allum pagalum anubavippAr thangaLukkuch chollum poruLum thoguththuraiththAn – nalla maNavALa mAmuivan mARan maRaikkuth thaNavA nURRandhAdhi thAn Simple Translation For those who desire to enjoy sweet words and their meanings, always at night and day, maNavALa mAmunigaL mercifully gave the meanings of … Read more