பூர்வ திநசர்யை – 23 – மஹதி ஸ்ரீமதி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 23-ஆம் பாசுரம் महति श्रीमति द्वारे गोपुरं चतुराननम् । प्रणिपत्य शनैरन्तः प्रविशन्तं भजामि तम् ॥ 23 மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் | ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் || 23 பதவுரை:- ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும், மஹதி – மிகப்பரந்ததுமான, த்வாரே – … Read more

பூர்வ திநசர்யை – 22 – ததஸ்ஸார்த்தம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 22-ஆம் பாசுரம் ततस्सार्धं विनिर्गत्य भ्रुत्यैर्नित्यानपायिभिः । स्रीरङ्गमङ्गलं द्र्ष्टुं पुरुषं भुजगेशयम् ॥ 22 ததஸ்ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர்நித்யாநபாயிபி: | ஸ்ரீரங்கமங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் || 22 பதவுரை:- தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு, ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய், புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய், புருஷம் … Read more

பூர்வ திநசர்யை – 21 – ஸாக்ஷாத்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 21-ஆம் பாசுரம் साक्षात्फलैकलक्ष्यत्वप्रतिपत्तिपवित्रितम् । मन्त्ररत्नं प्रयच्छन्तं वन्दे वरवरं मुनिम् ॥ 21 ஸாக்ஷாத் பலைகலக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் | மந்த்ரரத்நம் ப்ரயச்சந்தம் வந்தே வரவரம் முநிம் || 21 பதவுரை:- ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி பவித்ரிதம் – முக்கிய … Read more

பூர்வ திநசர்யை – 20 – அனுகம்பா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 20-ஆம் பாசுரம் अनुकम्पापरीवाहैः अभिषेचनपूर्वकम् । दिव्यं पदद्व्यं दत्त्वा दीर्घं प्रणमतो मम ॥ 20 அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் | திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20 பதவுரை:-  அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால், அபிஷேசந பூர்வகம் – அடியேனை … Read more

பூர்வ திநசர்யை – 19 – ப்ருத்யை:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>  19-ஆம் பாசுரம் भ्रुत्यैः प्रियहितैकाग्रैः प्रेमपूर्वमुपासितम् । तत्प्रार्थनानुसारेण संस्कारान् संविधाय मे ॥ ப்ருத்யை: ப்ரியஹிதைகாக்ரை: ப்ரேமபூர்வமுபாஸிதம் | தத்ப்ரார்த்தநாநுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே || (19) பதவுரை:- ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை … Read more

பூர்வ திநசர்யை – 18 – ததஸ்தத்ஸந்நிதி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>  18-ஆம் பாசுரம் ततस्तत्सन्निधिस्तम्भमूलभूतलभूषणम् । प्रान्ङ्मुखं सुखमासीनं प्रसादमधुरस्मितम् ॥ ததஸ்தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் | ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாதமதுரஸ்மிதம் || (18) பதவுரை:- தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு, தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய், ப்ராங்முகம் – கிழக்கு முகமாக, ஸுகம் – ஸுகமாக … Read more

பூர்வ திநசர்யை – 17 – அத ரங்கநிதிம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  17-ஆம் பாசுரம் अथ रन्गनिधिं सम्यग् अभिगम्य निजं प्रभुम् । श्रीनिधानं शनैस्तस्य शोधयित्वा पदद्वयम् ॥(17) அத ரங்கநிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் | ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோதயித்வா பதத்வயம் || (17) பதவுரை:- அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு, … Read more

பூர்வ திநசர்யை – 16 – தத:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  16-ஆம் பாசுரம் ततः प्रत्युषसि स्नात्वा क्रुत्वा पौर्वाह्णिकीः क्रियाः । यतीन्द्रचरणद्वन्द्व प्रवणेनैव चेतसा ॥ தத: ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீ: க்ரியா: | யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா || (16) பதவுரை:- தத: – அதற்குப்பின்பு, ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில், ஸ்நாத்வா – நீராடி, பௌர்வாஹ்ணிகீ: – காலையில் … Read more

பூர்வ திநசர்யை – 15 – த்யாத்வா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>> 15-ஆம் பாசுரம் ध्यात्वा रहस्यत्रितयं तत्वयाथात्म्यदर्पणम् । प्रव्यूहादिकान् पत्युः प्रकारान् प्रणिधाय च ॥ த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வயாதாத்ம்யதர்ப்பணம் | பரவ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய ச || (15) பதவுரை:- தத்த்வயாதாத்ம்யதர்ப்பணம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய, ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் … Read more

பூர்வ திநசர்யை – 14 – பரேத்யு:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  14-ஆம் பாசுரம் परेध्युः पश्चिमे यामे यामिन्यास्समुपस्थिते । प्रबुध्य शरणं गत्वा परां गुरुपरम्पराम् ॥ பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ்ஸமுபஸ்திதே | ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குருபரம்பராம் || (14) பதவுரை:- பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில், யாமிந்யா – இரவினுடைய, பஸ்சிமே … Read more