Author Archives: venkatesh erumbi

உத்தர​ திநசர்யை – 4 & 5

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< உத்தர திநசர்யை – 3

தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ |
விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே || (4)

ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே |
ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே || (5)

பதவுரை: தத: – அதன்பிறகு, தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய், விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், மழமழப்பானதும், பருமனானதுமான பஞ்சுமெத்தையினால் விளங்குகின்ற தாய், ஸமக்ரஸௌரப உத்கார நிரந்தர திகந்தரே – நிறைந்த, பெருமாள் சாத்திக்களைந்த மாலைகளின் நறுமணத்தின் ப்ரவாஹத்தினால் சூழப்பட்ட நான்கு திக்குகளையுமுடையதாய், ஸோபதாநே – சாய்ந்து கொள்வதற்கேற்ற தலையணைகளை உடையதாயுமிருக்கிற, கநகபர்யங்கே – தங்கத்தாலான மஞ்சத்தில், ஸுகுமாரே – மிகவும் மெத்தென்றிருக்கிற, வரஆஸநே – (த்யானத்துக்கு உரியதாய்) உயர்ந்த தர்ப்பம் மான்தோல் துணிகளையிட்டுச் செய்யப்பட்ட ஆஸநத்தில், ஸுகஆஸீநம்-(த்யானத்திற்கு தடையில்லாதபடி) ஸுகமாக உட்கார்ந்திருக்கிற, தம்-அந்த மணவாளமாமுநிகளை, சிந்தயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

கருத்துரை: ஸகலஸாஸ்த்ரார்த்தங்களுக்கும் நோக்கான பஞ்சமோபாயத்தின் (எம்பெருமானாரே மோக்ஷோபாயம் என்பதின்) பெருமையை உள்ளடக்கியிருக்கும் தமது இனிய எளிய பேச்சுக்களாலேயே ஸிஷ்யர்களை மகிழ்வித்தபின்பு, அவ்வெம்பெருமானாரை த்யாநம் செய்வதற்கு உறுப்பாக மாமுனிகள் ஸ்வர்ணமயமான கட்டிலில் ஆஸநத்தில் எழுந்தருளியிருக்கும் அழகை, தாம் ஸதா த்யாநம் செய்வதாக இந்த ஸ்லோகத்தினால் தெரிவிக்கிறார். தாமே ஆசைப்பட்டு மஞ்சத்தில், அதிலும் ஸ்வர்ண மஞ்சத்தில் உட்காருதல், ஸந்யாஸிகட்கு ஸாஸ்த்ரத்தில் மறுக்கப்பட்டிருந்தாலும் ஸிஷ்யர்களுடைய வேண்டுகோளுக்கிரங்கி, அவர்கள் செய்வித்திட்ட ஸ்வர்ணமஞ்சத்தில் வீற்றிருப்பது மறுக்கப்படவில்லையென்பது கருதத்தக்கது. ‘பொன் வெள்ளி வெண்கலம் செம்பு கல் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உண்பதினால் ஸந்யாஸிக்கு பாபம் ஏற்படாது. அப்பாத்திரங்களைப் பிறரிடம் கேட்டுத் தானமாக வாங்கினால் தான் பாபம் உண்டாகும்’ என்று மேதாதிதி கூறியதை நோக்கினால், உண்ணும் கலத்தைச் சொன்னது கட்டிலுக்கும் உபலக்ஷணமாய், பொன்னால் செய்த கட்டிலைகேட்டுப் பெற்றுக் கொள்ளாமல், ஸிஷ்யர்கள் பொன்கட்டிலை இட்டு அதில் வீற்றிருக்கும்படி ப்ரார்த்தித்தால் அதன் மீது வீற்றிருப்பது குற்றத்தின்பாற்படாதென்று கொள்ளல்தகும். பொன்னின் மீதோ கட்டிலின் மீதோ தமக்குள்ள ஆசையைத் தடுக்கமுடியுமே தவிர, மிகமிக உயர்ந்தவர்களான ஸிஷ்யர்களின் வேண்டுகோளைத் தடுக்கமுடியாதிறே எப்படிப்பட்ட ஸந்யாஸிகளுக்கும். ஆக பொன் கட்டிலை இவர் உபயோகிப்பது தவறன்றென்க.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

உத்தர​ திநசர்யை – 3

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< உத்தர திநசர்யை – 2

ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: |
ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந்நந்தயந்தம் நமாமி தம்|| (3)

பதவுரை: தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு, ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய, ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை, ஸம்யக் – நன்றாக, (பரமபக்தியோடு), க்ருத்வா – செய்து, ஸுபை: – கேட்பாருக்கு நன்மை பயக்குமவையான, ஸ்வை:ஆலாபை: – தம்மிஷ்டப்படியே பேசும் ஸுலபமான பேச்சுக்களாலே, ஸ்ரோத்ரூந் – கேட்போரை, நந்தயந்தம் – மகிழ்வித்துக்கொண்டிருக்கிற, தம் – அம்மாமுநிகளை, நமாமி-வணங்குகிறேன்.

கருத்துரை: ‘ஆர்வசனபூடணத்தின் ஆழ்பொருளல்லாமறிவார் ? ஆர் அது சொல் நேரில் அநுட்டிப்பார்’ (உபதேச. 55) என்கிறபடியே அறிவதற்கும், அறிந்தபடியே அநுஷ்டிக்கைக்கும் முடியாத ஸ்ரீவசநபூஷணார்த்தங்களை ஸிஷ்யர்களுக்கு உபதேசிக்கும்போது எவ்வளவு எளிய நடையில் உபதேசித்தாலும், அர்த்தத்தின் அருமைக்கு ஏற்றபடி அவ்வுபதேசமும் அரிய நடையாகவே தோன்றும். ஸாயம்ஸந்த்யாவந்தநமும் பெருமாள் திருவாராதநமும் முற்றுப்பெற்ற பின்பு இப்போழுது செய்யும் ப்ரவசநம் தன்னிச்சைப்படி தானாகவே வரும் எளிய பேச்சாகவே இருக்கும். இதுவே ஸ்வைராலாபம் எனப்படும். ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மிகமிக எளிமையான பேச்சுக்கு ஸ்வைராலாபம் என்று பெயர். இத்தகைய பேச்சுக்களாலே முன்பு ஸ்ரீவசநபூஷணம் கேட்ட  தம் ஸிஷ்யர்களையே மகிழ்விக்கிறார் மாமுனிகள் என்க. இங்கு ‘ஹரி:’ என்றது பூர்வதிநசர்யையில் பதினேழாம் ஸ்லோகத்தில் ப்ரச்தாவிக்கப்பட்ட ‘ரங்கநிதி’ என்ற தம் திருவாராதநபெருமாளாகிய அரங்கநகரப்பனையேயாகும். ஹரி: என்றதற்கு ஆஸ்ரிதருடைய விரோதியைப் போக்குமவனென்றும், எல்லா தேவதைகளையும் நியமிப்பவன் (அடக்கியாள்பவன்) என்றும் பொருள். பூர்வதிநசர்யையில் ‘அத ரங்கநிதிம்’ (17) என்று காலையாராதநமும், ‘ஆராத்யஸ்ரீநிதிம்’ (29) என்று பகலாராதநமும், இந்த ஸ்லோகத்தில் மாலையாராதநமுமாகிய மூன்று வேளைத் திருவாராதநங்களும் கூறப்பட்டது காணத்தக்கது.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

 

உத்தர​ திநசர்யை – 2

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< உத்தர திநசர்யை – 1

அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் |
வாக்யாலங்க்ருதிவாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் ||

பதவுரை:  அத – யதிராஜவிம்ஸதியை இயற்றியருளியபிறகு, கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்யஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான, ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய, கோஷ்டீம் – ஸமூஹத்தை, அதிஷ்டாய – அடைந்திருந்து, வாக்யாலங்க்ருதிவாக்யாநி – ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்திலுள்ள வாக்யங்களை, வ்யாக்யாதாரம் – விவரித்துரைக்கும் தன்மையரான, தம் – அந்த மணவாளமாமுனிகளை, நமாமி – வணங்குகிறேன்.

கருத்துரை: இதுவரையில் க்ரந்தநிர்மாணமாகிய ஸ்வாத்யாயத்தை அருளிச்செய்து, இனி ஸ்வாத்யாயத்தில் மற்றொருவகையான பூர்வாசார்யக்ரந்த வ்யாக்யானத்தை அருளிச்செய்கிறார். கரிஷ்டா – அத்யந்தம் குரவ: கரிஷ்டா: – உயர்ந்த ஆசார்யர்கள் என்றபடி. இவர்களுக்கு அடைமொழி – ஸுமேத ஸ: என்பது. ஒருதடவை சொல்லும்போதே பொருளை நன்றாக அறிதலும், அறிந்த பொருளை மறவாதிருத்தலும், மேதா எனப்படும். ஸுமேத ஸ: நல்ல மேதையை உடையவர்களை, இங்ஙனம் நல்ல மேதாவிகளாய் கரிஷ்டர்களானவர் யார் என்றால் – கோயில் கந்தாடையண்ணன், வானமாமலை ஜீயர் முதலிய அஷ்டதிக் கஜாசார்யர்களேயாவர். இதுவரையில் யோகத்தில் ரஹஸ்யமாக எம்பெருமானாரை அநுபவித்தவர், அதைவிட்டு ஸிஷ்யர்கள் இருக்கும் கோஷ்டியில் சேர்ந்து அவர்களுக்கு ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்தை விவரித்தருளிச்செய்கிறார் மாமுனிகள். அன்னவரை வணங்குகிறேனென்றாராயிற்றிதனால். வசநபூஷணம் – ரத்நங்களை நிறைய வைத்துப் பதித்துச் செய்த பூஷணத்தை (அணிகலனை) ரத்நபூஷணம் என்று சொல்லுமாப்போலே, பூர்வாச்சார்யர்களுடைய வசநங்களை (சொற்களை) நிறைய இட்டுப் (தமது சொற்களைக் குறைய இட்டு) படிப்பவர்களுக்கு ப்ரகாஸத்தையுண்டாக்குமதாகப் பிள்ளைலோகாச்சார்யரால் அருளிச்செய்யப்பட்ட க்ரந்தம் வசநபூஷணமென்று சொல்லப்படுகிறது. அது பரமகம்பீரமாகையால் அதன் பொருள் விளங்கும்படி மாமுனிகள் வ்யாக்யானம் செய்தருளுகிறார். வ்யாக்யானமாவது – பதங்களைப்பிரித்துக்காட்டுதல். பொருள் விளங்காத பதங்களுக்குப் பொருள் கூறுதல், தொகைச்சொற்களை இன்ன தொகையென்று தெரிந்து கொள்வதற்காக அதற்கேற்றபடி பிரித்துக்கூறுதல், வாக்கியங்களிலுள்ள பதங்களில் எந்தப் பதம் எந்தப்பதத்தோடு பொருள் வகையில் பொருந்துமோ அப்படிப்பட்ட பொருத்தம் காட்டுதல், ஏதாவது கேள்வி எழுந்தால் அதற்கு விடை கூறுதல் ஆகிய இவ்வைந்து வகைகளையுடையதாகும். ‘ஸுமேத ஸ: கரிஷ்டா:’ என்று சொல்லப்பட்ட கோயில்லண்ணன் முதலியவர்களுக்கும் அறியமுடியாத வசநபூஷணத்தின் பொருளை மணவாளமாமுனிகள் விவரிக்கிறாரென்றதனால், ஸ்ரீவசநபூஷணநூலின் பொருளாழமுடைமையும், மாமுனிகளின் மேதாவிலாஸமும் அறியப்படுகின்றன. எல்லாவகையான வேதங்கள் ஸ்ம்ருதிகள் இதிஹாஸங்கள் புராணங்கள் பாஞ்சராத்ர ஆகமங்கள், திவ்யப்ரபந்தங்கள் ஆகியவற்றின் ஸாரமான பொருள்களெல்லாம் ஸ்ரீவசநபூஷண க்ரந்தத்தில் கூறப்பட்டுள்ளதனால், இந்த ஒரு நூலை விவரித்துச்சொன்னால்  அந்நூல்களெல்லாவற்றையும் சொன்னதாக ஆகுமாகையால் இந்நூலை விவரித்து எல்லாவிதமான ஸ்வாத்யாயத்தையும் அநுஷ்டித்தாராயிற்று மாமுனிகள் என்க.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

உத்தர​ திநசர்யை – 1

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< யதிராஜ விம்சதி – ச்லோகம் – 20

இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் |
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||

பதவுரை: இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே, ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற, ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான, உதிதை: – பேச்சுக்களாலே, யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை, ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற, வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே, சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற, இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது, நிரத்யயம் – நித்யமான, ப்ரஸாதம் – தெளிவை, ஏதி – அடைகிறது.

கருத்துரை: இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற மணவாளமாமுனிகளொருவரையே நினைத்துக்கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து, முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா. ‘வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதிநூலால் மகிழ்விக்கும் மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று. பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட, ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி. இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச்சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ளவேணும். தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார். கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹாபுருஷர்கள். ‘ப்ரஹர்ஷயந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக்குறிக்கும், ‘ப்ர’ என்று உபஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும் ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதேயன்றி அந்த ஸந்தோஷத்தைக்கொண்டு மாமுனிகள் வேறொருபயனை ஸாதித்துக்கொள்ள நினைக்கவில்லையென்பதை அறிவிப்பதற்காகவே என்க. வரவரமுநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக்காட்டிலும் எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம்மணவாளமாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும். எம்பெருமானை நினைப்பவரைவிட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர். இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது. ஸ்ருதிமதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம். ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும். இந்த யதிராஜவிம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும் தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாபகாரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி, ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும், ஆத்மஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டுபண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும், ‘ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும்  ஏற்குமென்க. மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ? அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க. (யதிராஜவிம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்திப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

uththara dhinacharyA – conclusion

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

Full Series

<< Previous

Concluding section

The word Dinacharya, though refers to the daily practices, observances etc, by import refers to the Supreme Lord who is the subject matter of such offerings, and Sri Manavala Mamunikal. A devotee is to recite these stanzas with total devotion. The result of such devotional observance is the perennial world for him which is beyond the Mahat, beyond the so called super worlds praised in texts, and that is Sri Vaikuntha. Prapnoti prakarshena aapnoti=he gets it surely, and firmly. The ultimate idea is he attains the supreme position of service to the Acharya with great pleasure and privilege, as the Lord grants him the position that is there for the three types of beings, viz, nitya, mukta and baddha.

Lakshmi Tantra says, “Those who observe these bhagavad aaraadhana five times a day as a direct way for obtaining salvation, one after another at appropriate times in all their capabilities attain paramapada soon after  they complete hundred years of life”.

Shandilya Smriti says. “Those who give up all other means for liberation and abide by this five fold aaraadhana, leaving karma/gnana/bhakti methods, attain Salvation” . Yet, as Bharadwaja and other elders have stated accepting the Lord as the readily available means (siddhopaya) when a prapanna observes the way with abigamana, upaadaana, ijyaa, swaadhyaaya, dhyaana(remembering the things for bhagavad aaraadhana=abhigamana;gathering the things for aaraadhana=upaadaana;bhagavad aaraadhana=ijyaa; reading great texts=swaadhyaaya; meditating on the Lord=yoga) he does all these five activities not as Upaayam/means but as phala, the result. All the five have to be treated not as means but the end as the very activities put him in a state of exquisite bliss affirming he shall spend his time happily in this state. These five timed observances are for the happiness of the Lord and so they result in his exaltation.

Thus ends the explanations for the Sri Varavaramuni Dinacharya of Sri Devaraja Guru, based on the Samskrit commentary by Sri Tirumazhisai Annavappaiyangar, done in Tamizh by Tirumalai ananthaanpillai Krishnamaacharya dasa.

Conclusion

Sri Varavaramuni Dinacharya has three parts…..Poorva Dinacharya, Mamuni’s Yatiraja Vimsati and Uttara Dinacharya. For the two Dinacharyas only Annavappaiengar’s Samskrit commentary is available in print.. For Yatiraja Vimsati, however, all the three commentaries by Annavappaiengar swami in Samskrit and the manipravala commentaries by Pillai Lokam Jeeyar swami and Suddha sattvam Doddaacharya swami as well as the samskrit commentary are in print. I have omitted the two manipravaala commentaries and based my explanations on the Samskrit text of sri Annavappa iyengar swami, even there leaving some great details for fear of length. All errors, omissions due to my ignorance and carelessness should please be pardoned. This is my request to the educated erudite elite.

Translation by vangIpuram sadagOpa rAmAnuja dAsan

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2016/09/உத்தர-திநசர்யை-முடிவுர/

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
SrIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

uththara dhinacharyA – 14

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

Full Series

<< Previous

Dinacharyaam imaam divyaam Ramya Jaamaatru Yogina: |
Bhaktyaa nityamanudhyaayan praapnoti paramam padam ||

Word to word meaning

imaam -this text from “Patertyu paschime yaame”(Poorva dinacharya 14) to “Sayaanam samsmaraami tam”
Divyaam Ramyajaamatru Yogina: Dinacharyaam -detailing the daily divine auspicious routines of Sri Ramyajaamaatru Yogi swami
Nityam -everyday (day and night) -when a person recites with devotion
PraapnotiParamam padam-attains that supreme Abode of Sri Vaikuntha beyond which there is none to reach.

Purport

Finally he concludes by stating the gain of reciting this Dinacharya grantha. We already saw that upto  stanza 13 in Poorva Dinacharya is Prologue, Upodhgaatam. From stanza 14 there upto 13 in Uttara Dinacharya is only the Varavara Muni Dinacharya. We can take “Divyaam” to mean the great practices mentioned in Sastras like Paancharaatra or the the activities in the Sri Vaikuntha which are unlike those of this world five times a day(pancha kaalika anushthaana). These practices Anushthaanaas are too difficult to and tough for routine and were in full swing during Krta yuga at the hands of Paramaikaantis, and get reduced slowly by Treta Dwaapara yugas and become almost extinct in Kali yuga as stated in Bharadwaaja Parisishta. Men who have multifarious desires and worship multiple demigods in Kali can’t and won’t follow these edicts. They chase cheap things with passion and only a few shall seize the Lord and so the other religionists will try to covet them also.

Translation by vangIpuram sadagOpa rAmAnuja dAsan

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2016/09/உத்தர-திநசர்யை-14/

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
SrIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

uththara dhinacharyA – 13

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

Full Series

<< Previous

atha: brthyaan anugnaapya krtvaa cheta: subhaasraye |
sayaneeyam parishkrtya sayaanam samsmaraami tam ||

Word to word meaning

atha: – as stated earlier after two jaamaas in the night subsequent to personal teachings to disciples,
brthyaan -the disciples
anuugnaapya -having been seen off
subhaasraye -keeping the eye and mind captivating auspicious form of the Lord  
cheta: krtvaa -in the mind meditating on it
sayaneeyam -on the bed
parishkrtya -decorating it by lying on it
sayaanam -sleeps
tham -that Swami Manavaala Mahamuni
samsmaraami – is in my deep meditation

Purport

By “krtvaa cheta subhaasraye” the meditation on the Supreme Lord in the night was mentioned. Maamunikal leaves the venerable seat for Bhagavad dhyana as indicated by “tatha: kanaka paryanke” and after looking benevelontly at the disciples who were in the devotional chorus he goes to the bed to sleep with deep meditation on the Lord. Erumbiyappa meditates on this Mahamuni who being the incarnation of Adisesha shall have his physique naturally expanded twice in slumber and this graceful sight is a feast for Appa without any obstacle while the Acharya rests. For Mahamuni the focus of meditation is the auspicious form of the Lord while for Appa it is the graceful appearance of the Acharya.We can presume Mahamuni meditates on the Lord for the pleasure of Sri Ramanuja while Appa does so for the pleasure of Sri Rama who made Mamuni to compel Appa to worship Him. Sri Rama’s such a command to Appa is mentioned in Yatindrapravana Prabhavam and also Appa’s own Varavaramuni Satakam.

Translation by vangIpuram sadagOpa rAmAnuja dAsan

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2016/09/உத்தர-திநசர்யை-13/

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
SrIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

uththara dhinacharyA – 12

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

Full Series

<< Previous

iti stuti nibandhena soochitaswamaneeshitaan
brtyaan premaardrayaa drushtyaa chinchantam chinthayaami tam

Word to word meaning

iti=like this as detailed in the six stanzas hitherto
stuti nibandhena=the text of stotra
soochita swamaneeshitaan=the benefits liked by each for himself
brutyaan=disciples like Koil Annan who can even buy  or sell or dispose
prema aardrayaa= with eyes filled with love and grace
drushtyaa = looks of the eyes
chinchantham tam-that Manavala Maamunikal
chintayaami=is always in my thoughts and meditation

COMMENTARY

TILL NOW we enjoyed the stotra on Sri Mamunikal, called Dinacharya. Henceforth Sri Erumbiyappa enjoys the Acharya pleased by the stotra. iti=thus. That is, according to the previous six stanzas.The four stanzas from “tavam me bandhu”(7) till “yaayaaa vrtti”(10) occur in the Varavara Muni Satakam also composed by him. “unmeelapadma”(7) and “apagata gata maanai” are similar to those four and so can be taken to be compositions by him.  Among these six stanzas, in the stanzas “divyam tadpaada yugmam disatu”(6), “tavapadayugam dehi(9), “angri dvayam pasyan pasyan(8), in theses three stanzas he prays Maamunikal to keep his feet on his head and he should worshi those feet now. The prayer  is inherent on this stanza and so these six stanzas could have been uttrered by six of the Ashta dig Gaja acharyas  excluding  Koilannan, Vaanamaamalai Jeeyar, viz by Erumbiyappa, Tiruvenkata Ramanuja Jeeyar, Paravastu Pattarpiran Jeeyar, Prativaadi Bhayankaram Anna, Appillai, and Appullaar.

While Koil Kanthaadai Annan is famous as the holder of Maamuni”s feet, Vaanamaamalai Jeeyar is the lines in the Feet of Maamunkal and so they were always fond of permanantl seeing/worshipping hs feet. This is the interpretation of Annavappaiyengar swami. We may conclude one of this was sung by him and the other five by the five disciples out of their abundant love and respect.

Translation by vangIpuram sadagOpa rAmAnuja dAsan

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2016/09/உத்தர-திநசர்யை-12/

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
SrIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

uththara dhinacharyA – 11

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

Full Series

<< Previous

apagata mata maanai antimopaaya nishtai:
adhigata paramaarththai: artha kaamaan apekshai:
nikhila janasuhrudhi: nirjitakrodha lobhai:
varavara muni brtyai: astu me nitya yoga:

Word to word meaning

me=to me all these days in bad company
apagata gata maanai:=folks who are neither egotistic nor vainly disrespecting elders
antima upaaya nishtai=firm in the faith that devotion to Acharya is the very final discipline for liberation
adhigata parama arthai=filled with the eternal bliss of service to the Acharya and its benefits
artha kaama anapekshai=not liking other material benefits or means for wealth, pleasures –
nikhilajana suhrdbhi:=people who aspire good for everyone without bias or prejudice
nirjita krodha lobhai=those who have totally conquered anger and averice
varavaramuni brtyai: =and intimately devoted to Sri Mamuni like Koil Kanthadai Annan, Vaanamaamalai Jeeyar:
nitya yOga:=perennial contact with them to hold their soft feet
asthu = i should be blessed with

COMMENTARY

By this he has prayed for avoidance of anger, averice and relationship with people of these qualities, and pursuance of relationship with the disciples of Mamuni who always cherish only goodwill for everyone without bias or prejudice or preference.

Translation by vangIpuram sadagOpa rAmAnuja dAsan

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2016/09/உத்தர-திநசர்யை-11/

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
SrIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

uththara dhinacharyA – 10

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

Full Series

<< Previous

yAyA vruththir manasi mama sA jAyathAm samsmruthis thE
yOyO jalpas sa bhavathu vibhO nAma sankIrththanam thE |
yAyA chEshtA vapushi bhagavan sA bhavEth vandhanam thE
sarvam bhUyAth varavaramunE! samyak ArAdhanam thE||

Word to word meaning

hE varavaramunE! – O Sri Varavaramune!
mama –  my intellect which is conditioned by my earlier births/deeds,
jAyathAm – due to whatever reasons be blessed,
sA vruththi: – all those knowledge,
thE  – (blissful on thinking about) your,
samsmruthi: – by your Graceful and pleasant memories,
jAyathAm – should occur/accrue to me,
hE vibhO! – my dear Swami!
mE –  unto me,
yA: yA: jalpa: – whatever blessed words that would be in praise of you,
jAyathAm – that which can be rendered (through various senses),
sa: – all those words
thE – about most glorifyable you,
jalpa: – in the form of words,
jAyathAm – should occcur/accrue to me.
hE bhagavan ! – Swami thou art always rich with wise and powerful devotees,
mama – thou should for me,
vapushi – in this body always indulging in some activity,
A yA chEshtA – ordain those activities,
thE – relevant to the worshippable thyself,
vandhanam – in the form of prostration,
jAyathAm  – occur/accrue unto me,
sarvam  – all what have been listed and unlisted till now that generates from my karma,
thE  – should be unto you,
samyak ArAdhanam – in the form of good prayers leading to your Grace,
bhUyAth – for me.

COMMENTARY

All the evil thoughts in my mind should by your Grace be converted into noble thoughts of meditation on you. All the uselessgossips occuring in my mouth should turn into paens sung by me in your praise. All the bad acts in my physique should become humble prostrations unto you. Thus goes his prayer. The word “jAyathAm” has been explained twice in each sentence. jAyathAm as a word that gives several meanings. Here first it comes in the meaning arham=qualified, eligible. Then it occurs in the meaning Prayer. This can be understood from the word by word meaning for the sloka.  Else, we can also take it to mean all thoughts in my mind should be in praise of Your divine Name, all activities in my physique should be prayerful offerings unto You.

Translation by vangIpuram sadagOpa rAmAnuja dAsan

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2016/09/உத்தர-திநசர்யை-10/

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
SrIvaishNava education/kids portal – http://pillai.koyil.org