திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 31 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை << பாசுரங்கள் 21 – 30 முப்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், ஐச்வர்யம் முதலியவற்றின் தாழ்ச்சி மற்றும் அநித்யமாக இருக்கும் தன்மையினால் உள்ள தோஷங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். ஒரு நாயகமாய் உலகுக்கு வானோர்இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் – திரமாகாமன்னுயிர்ப் போகம் தீது மால் அடிமையே இனிதாம்பன்னி இவை மாறன் உரைப்பால் … Read more